Wednesday, April 13, 2011

Sambutan Tahun Baru "KARA" Bagi Warga India

மலையகத்தின் இளைய மகனே..!
உற்சாகத்தின் இருப்பிடமே..!
தமிழ்த்தாயின் திருமகனே..!
எம் மனதில் நிலவாய் சிரிப்பவனே..!

அகிலமாளப் பிறந்தவனே...
அன்பிறகினிய திருமகனே...
கொஞ்சும் தமிழில் பேசிப் பேசி...
எல்லையில்லா இன்பம் தந்தவனே...
கோடி பொன் கொடுத்தாலும்
தமிழ் மகவே உனக்கிணையில்லை?.
இன்றோடு நீ பிறந்து மனமகிழ்ச்சியும் கூடிற்று..!

பிறப்பால் உம் தாயை மகிழ்வித்தது போல்
உன்னுடைய நற்செயலாலிறவாப் புகழடைந்து...
உன் தாயை மகிழ்விப்பது மட்டுமின்றி
மலையகத்தையும் மகிழ்விப்பாயாக..!
இதேசத்தில் நீ பிறந்தமைக்கு நல்
தடமொன்றை பதிப்பாயாக.!
அதில் நல்லோரை சேர்ப்பாயாக.!
நானிலம் போற்றும் படி
நனி மகவே நீ வாழ - நல்லுள்ளங்கள் வாழ்த்துகிறது..!
இன்று போலெனெறும் வாழ்க.
மலையகத்தின் இளைய மகனே..!
உற்சாகத்தின் இருப்பிடமே..!
தமிழ்த்தாயின் திருமகனே..!
எம் மனதில் நிலவாய் சிரிப்பவனே..!

அகிலமாளப் பிறந்தவனே...
அன்பிறகினிய திருமகனே...
கொஞ்சும் தமிழில் பேசிப் பேசி...
எல்லையில்லா இன்பம் தந்தவனே...
கோடி பொன் கொடுத்தாலும்
தமிழ் மகவே உனக்கிணையில்லை?.
இன்றோடு நீ பிறந்து அறுபதாண்டு
ஆயிற்று... மனமகிழ்ச்சியும் கூடிற்று..!

பிறப்பால் உம் தாயை மகிழ்வித்தது போல்
உன்னுடைய நற்செயலாலிறவாப் புகழடைந்து...
உன் தாயை மகிழ்விப்பது மட்டுமின்றி
மலையகத்தையும் மகிழ்விப்பாயாக..!
இதேசத்தில் நீ பிறந்தமைக்கு நல்
தடமொன்றை பதிப்பாயாக.!
அதில் நல்லோரை சேர்ப்பாயாக.!
நானிலம் போற்றும் படி
நனி மகவே நீ வாழ - நல்லுள்ளங்கள் வாழ்த்துகிறது..!
இன்று போலெனெறும் வாழ்க.

சித்திரையின் இந்து புத்தாண்டு வாழ்த்துகள்


No comments:

Post a Comment